வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! 100+ காலியிடங்கள் || தேர்வு கிடையாது!

Published

on

ரயில்வே துறையின் DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: DFCCIL

மொத்த காலியிடங்கள்: 102

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Executive

கல்வித்தகுதி: Senior Executive (OP & BD) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் ரயில்வே நிறுவனங்களில் Staff of Operation துறையில் Level – 7 / 6 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

மாத சம்பளம்: பணியின்போது Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: தகுதி மற்றும் திறமையைப் பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2023.

மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version