வேலைவாய்ப்பு
ரூ.34,800/- ஊதியத்தில் வருமான வரி துறையில் வேலைவாய்ப்பு!
வருமான வரி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Department of Revenue – Income Tax
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Superintendent, Assistant, Court Master,Personal Assistant, Private Secretary, Upper Division Clerk
கல்வித்தகுதி: மத்திய அரசின் கீழ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடவில்லை
மாத சம்பளம்: ரூ.9300/- முதல் ரூ.34,800/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.07.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.