வேலைவாய்ப்பு

இந்திய மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Bank of India (இந்திய மத்திய வங்கி)

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: Balaghat, Bilaspur, Chhindwara, Durg, Raipur, Seoni

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: BC Supervisor

கல்வித்தகுதி: B.E, B.Tech, MCA, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.12,000 முதல் ரூ.15,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு ரூ.500/-, SC/ ST/ Ex-Servicemen பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – Madhya Pradesh Districts: Specified Address in The Notification
Chhattisgarh Districts: Regional Head, Central Bank of India, Regional Office, 1st Floor, Bombay Market, G.E. Road, Raipur–492001(C.G.).

விண்ணப்பிக்கும் முறை: https://www.centralbankofindia.co.in/en என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

அறிவிக்கைகள்3

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version