வேலைவாய்ப்பு

BHEL லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

Published

on

BHEL லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL)
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: Bengaluru – Karnataka

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Supervisor

கல்வித்தகுதி: Diploma in Electrical/Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.43,550 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General, OBC, EWS பிரிவினருக்கு ரூ.200/-,
SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bhel.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – AGM (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P. B. No. 2606, Mysore Road, Bengaluru-560026

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2023.

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் கடின நகலைப் பெறுவதற்கான கடைசி தேதி : 06 மே 2023

தொலைதூரத்திலிருந்து ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் கடின நகல்களைப் பெறுவதற்கான கடைசி தேதி: 09th May 2023

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version