வேலைவாய்ப்பு

ரூ.31,000/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BECIL

நிறுவனம்: BECIL

மொத்த காலியிடங்கள்: 31

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Audio Video Operator, Ophthalmic Technician, EPABX Operator, DG Set Operator & others

கல்வித்தகுதி: Graduation/ MBA / PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,499/- முதல் ரூ.31,000/- வரை இருககலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General, OBC, Womens, Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.885/-, SC / ST, EWS / PH – பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: Written Test / Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.04.2023, 27.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version