வேலைவாய்ப்பு

ரூ.1,20,000 சம்பளத்தில் BECIL-ல் வேலைவாய்ப்பு!

Published

on

BECIL-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL

மொத்த காலியிடங்கள்: 1

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: துணை நிறுவன செயலாளர்

கல்வித்தகுதி: Institute of Company Secretaries of India-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

வயது: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத சம்பளம்: ரூ.50,000- ரூ.1,20,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வேலை அனுபவம்; விண்ணப்பதாரர்கள் வேலை அனுபவத்தைபற்றி அறிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.09.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version