வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு.. இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தில் இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விமானப்படை (Indian Air Force)

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Airmen

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 17 ஜனவரி 2000 முதல் 30 டிசம்பர் 2003 ஆகிய இந்த இடைப்பட்ட காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மாத சம்பளம்: ரூ.14,600 முதல் ரூ.24,900 வயது வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Physical Fitness Test,
Written Test, Adaptability Testநேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://airmenselection.cdac.in/STAR/controller/showSignIn என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/rally/PUDUCHERRY%20RALLY%20GP%20’Y’.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

seithichurul

Trending

Exit mobile version