வேலைவாய்ப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 3055

Published

on

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AIIMS

மொத்த காலியிடங்கள்: 3055

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Nursing Officer

கல்வித்தகுதி: B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing/ B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாநில/இந்திய நர்சிங் கவுன்சிலில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சியாக பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது Diploma in General Nursing Midwifery தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்ல.

விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC பிரிவினருக்கு ரூ.3000/-, SC/ST Candidates/EWS பிரிவினருக்கு ரூ.2400/-

தேர்வுச் செயல் முறை: Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET), Merit List & Allocation of Seats மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்/

விண்ணப்பிக்கும் முறை: https://norcet4.aiimsexams.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.05.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version