வேலைவாய்ப்பு

ரூ.60,000/- சம்பளத்தில் AIC அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைவாய்ப்பு!

Published

on

AIC அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

aic

நிறுவனம்: Agriculture Insurance Company of India Limited

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Management Trainee

கல்வித்தகுதி: Agriculture Marketing/ Agriculture Marketing & Cooperation/ Agriculture Business Management/ Rural Management ஆகிய துறைகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PwBD பிரிவினருக்கு ரூ.200/-, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1000/-

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வானது தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/aicilmtjun23/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version