வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 495

Published

on

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: Air India Air Transport Services Limited (AIATSL)
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 495

வேலை செய்யும் இடம்: Chennai – Tamil Nadu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Handyman, Ramp Driver, Customer Service Executive

கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Diploma, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,330 முதல் ரூ.25,980/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General பிரிவினருக்கு ரூ.500/-, Ex-servicemen/ SC/ ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600043.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiasl.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version