வேலைவாய்ப்பு

ரூ.2,00,000/- ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2024!

Published

on

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Co-op Milk Producers Union Limited

மொத்த காலியிடங்கள்: 6

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Manager, Marketing Consultant, Consultant etc

கல்வித்தகுதி: B.E /B.Tech / M.E / M.Tech / MBA / CA /CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: அதிகபட்ச வயதானது 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்:ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version