வேலைவாய்ப்பு

ரூ.75,000/- சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: (AAI-Airports Authority of India)
இந்திய விமான நிலைய ஆணையம்

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: Mumbai – Maharashtra, Jabalpur, Indore – Madhya Pradesh, Vadodara, Bhavnagar – Gujarat, Daman and Diu

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant

கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது: 26 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.75,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC/Ex-serviceman/Women பிரிவினருக்கு ரூ.885/-,SC/ST/EWS/PH பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – Integrated Operational Offices, New Airport Colony, Vile-Parle (East) Mumbai- 400 099 – Email Id – gmhrwr@aai.aero

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version