வேலைவாய்ப்பு

IBPS RRB வங்கி வேலைவாய்ப்பு 2024! மொத்த காலியிடங்கள் 9990+

Published

on

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection (IBPS)

மொத்த காலியிடங்கள்: 9995

Office Assistants (Multipurpose) – 5585 பணியிடங்கள்
Officer Scale I – 3499 பணியிடங்கள்
Officer Scale-II (Agriculture Officer) – 70 பணியிடங்கள்
Officer Scale-II (Law) – 30 பணியிடங்கள்
Officer Scale-II (CA) – 60 பணியிடங்கள்
Officer Scale-II (IT) – 94 பணியிடங்கள்
Officer Scale-II (General Banking Officer) – 496 பணியிடங்கள்
Officer Scale-II (Marketing Officer) – 11 பணியிடங்கள்
Officer Scale-II (Treasury Manager) – 21 பணியிடங்கள்
Officer Scale III – 129 பணியிடங்கள்

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officers Scale I, II & III and Office Assistant

கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறைந்தபட்ச வயதானது 18 மற்றும் 21 என்றும் அதிகபட்ச வயதானது 30,32 மற்றும் 40 இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ PWBD- ரூ.175/-, மற்றவர்கள் – ரூ.850/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: Preliminary Exam, Mains Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்,

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version