வேலைவாய்ப்பு

ரூ.2,08,700/- ஊதியத்தில் IBM-யில் வேலைவாய்ப்பு 2024!

Published

on

IBM- யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: IBM

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Mining Geologist

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Geology அல்லது Applied Geology பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 56 இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: கிடையாது.

தேர்வுச் செயல் முறை: பணி நியமன நடைமுறையின் (Deputation) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விரும்பமும் இருந்த விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version