வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் வங்கி

மொத்த காலியிடங்கள்: 2

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Faculty & Office Assistant

கல்வித்தகுதி: Graduate/ Post Graduate முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது: 22 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.12,000/- முதல் ரூ.20,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல், Demonstrations/Presentation ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் – 20.12.2022

தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் – 27.12.2022

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/ADVERSTIMENT.pdf”]

  • [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/APPLICATION-FORM.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.

 

 

seithichurul

Trending

Exit mobile version