வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை

மொத்த காலியிடங்கள்: 322

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Head Constable (General Duty) Sports Quota

கல்வித்தகுதி: 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 23 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 25500-81100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Checking/Verification Of Documents, Physical Standards Test மற்றும் Sports Trial Test & Merit List மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/1_242_1_513102022.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2022.

 

 

seithichurul

Trending

Exit mobile version