வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்கள் அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை அண்ணா பல்கலைகலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைகலைக்கழகம்

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 12,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ctdt.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி: Director, Centre for sponsored research and consultancy, Anna University ,Chennai 600025.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/12/recruitment-2022-ctdt_01122022.pdf” title=”recruitment 2022 ctdt_01122022″] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.12.2022.

 

Trending

Exit mobile version