வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேவின் சுற்றுலாத்துறையில் வேலை!

Published

on

இந்திய ரயில்வேவின் சுற்றுக்கழகத்திற்குச் சொந்தமான உணவகங்களில் (ஐஆர்டிசிடிசி) நிரப்பப்பட உள்ள 74 மேற்பார்வையாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: மேற்பார்வையாளர் (Supervisor (Hospitality))

காலியிடங்கள்: 74

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

மாத சம்பளம்:ரூ. 25,000 + இதர சலுகைகள்

கல்வித்தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: 1.3.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை அனுபவம்: 2 ஆண்டுகள்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 முதல் 12.04.2019 வரை

1. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition(Catering College), G.V.Raja Road, Kovalam, Thiruvanthapuram, Kerala – 695 527.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019

2. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic Campus, Bengaluru – 560 001.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019

3. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. 4th Cross Street, C.I.T.Campus, Tharamani PO, Chennai – 600 113
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019

இது குறித்து மேலும் முழு விபரங்கள் அறியக்கொள்ள https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/3/23/Notification-Contract_Supervisors-Catering-SZ.PDF என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version