வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் அதிகாரி வேலை!

Published

on

தமிழ்நாடு ஊரக மேலாண்மைத் துறையில் காலியிடங்கள் 458 உள்ளது. எக்சியூட்டிவ் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்:458

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Executive Officer –Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 26
மாதம் சம்பளம்: ரூ.42,500 வழங்கப்படும்.
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வேலை: Executive Officer-–Grade II (Enterprise Financing)
காலியிடங்கள்: 24
வயது: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.35,000

வேலை: Executive Officer- –Grade II (Skills and jobs)
காலியிடங்கள்: 24
வயது: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.35,000

வேலை: Executive Officer -Grade II (Account)
காலியிடங்கள்: 24
வயது: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.35,000

வேலை: Block Team Leader
காலியிடங்கள்: 120
வயது: 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.30,000

வேலை: Project Executive –Grade I (Enterprise development)
காலியிடங்கள்: 120
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.20,000 வழங்கப்படும்.

பணி: Project Executive- Grade II (Accounts)
காலியிடங்கள்: 120
வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.20,000 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: http://rewardsocietyvpm.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://rewardsocietyvpm.org/tnrtpnotification என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Trending

Exit mobile version