வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு கால்நடை மற்றும விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TANUVAS

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Veterinary Graduate

கல்வித்தகுதி: Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – கால்நடை மகப்பேறு மற்றும் மகப்பேறியல் துறை, கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் – 637 002.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tanuvas.ac.in/vacancies.html என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2021.

 

Trending

Exit mobile version