வேலைவாய்ப்பு

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில்‌ காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CAG

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Controller of Accounts, Junior Account Officer, Account Officer and Desk Officer

கல்வித்தகுதி: Graduation அல்லது B.Com தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cag.gov.in/en/recruitment-notices என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/recruitmentNotices-06128ccbb92a9b7-97000088.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/recruitmentNotices-06128cc51ce6b68-95713017.pdf”]

* [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/recruitmentNotices-06128cbfb681d39-63244761.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.09.2021

 

Trending

Exit mobile version