வேலைவாய்ப்பு
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![ZSI - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/ZSI.jpg)
இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ZSI
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellow, Research Associate-I & Computer Operator cum Accountant
கல்வித்தகுதி: M.Sc./ M.Phil./ Intermediate/ Graduate/ Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.14,000 முதல் ரூ.47,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2021_Jan_Advertisement_05.pdf
•https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2021_Feb_Advertisement_03.pdf
•https://zsi.gov.in/WriteReadData/userfiles/file/Advertisement/2021_Feb_Advertisement_04.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.03.2021