வேலைவாய்ப்பு

கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கண்டோன்மெண்ட் வாரிய அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Lower Division Clerk, Safaiwala, Male Nursing Assistant

கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, Diploma, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 21 முதல் 33 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700/- முதல் ரூ.62,000/- வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://wellington.cantt.gov.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1qqR0GFN19D6v38qhnq4JJwzMU1c19sJp/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.09.2022.

seithichurul

Trending

Exit mobile version