வேலைவாய்ப்பு

மேற்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

Published

on

மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மேற்கு மத்திய ரயில்வே.(West Central Railway)

மொத்த காலியிடங்கள்: 716

வேலை செய்யும் இடம்: All Over Rajasthan

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள், ரயில்வே துறை வேலைகள்

Advert.No – 25/2021

வேலை: Carpenter, Fitter, Welder, Electrician, Mechanic

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: wcr.indianraliways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1SssBo1vhvfbZdj6jhBTgzIy0Jt2Yoevc/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.04.2021.

 

seithichurul

Trending

Exit mobile version