வேலைவாய்ப்பு

மேற்கு மத்திய ரயில்வேவில் வேலைவாய்ப்பு!

Published

on

மேற்கு மத்திய ரயில்வேவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மேற்கு மத்திய ரயில்வே.
(West Central Railway)

மொத்த காலியிடங்கள்: 176

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை

வேலை: Trade Apprentice

கல்வித்தகுதி: 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.170, SC/ ST/ Women பிரிவினருக்கு ரூ.70

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: wcr.indianraliways.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1eEfd2LeseYgk3hCZcd2JOj7BJ7X5cGMo/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

seithichurul

Trending

Exit mobile version