வேலைவாய்ப்பு

மேற்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மேற்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மேற்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Western Coalfields Ltd)

மொத்த காலியிடங்கள்: 44

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Medical Officer, Specialist, Medical Specialist

கல்வித்தகுதி: MBBS, PG Degree, DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 முதல் 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Document Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.westerncoal.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager (Personnel), Executive Establishment Department, WCL, 2nd Floor, Coal Estate, WCL HEADQUARTERS, CIVIL LINES, NAGPUR, MAHARASHTRA, PIN CODE:44000

E-Mail ID – hrrecruitment.wcl@coaindia.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1qt_OuUDOAOtXzWjFAgQ3c0sB5bzmMI5M/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Trending

Exit mobile version