வேலைவாய்ப்பு

ரூ.2.60 ஊதியத்தில் மேற்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மேற்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மேற்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Western Coalfields Ltd)

மொத்த காலியிடங்கள்: 01

Advert.No – 29/2021

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director

கல்வித்தகுதி: MBA/PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை:Certification Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.westerncoal.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Op4wM5mM3Igao3baCVT9Am5k7YYofsxx/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.05.2021

Trending

Exit mobile version