வேலைவாய்ப்பு

விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையம் – Indian Space Research Organisation – Vikram Sarabhai Space Centre

மொத்த காலியிடங்கள்: 15

வேலை செய்யும் இடம்: திருவனந்தபுரம்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Fireman, Lab Technician, Catering Assistant, Nurse, Pharmacist

கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, PG Diploma, Bachelor Degree, Diploma In Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.1,42,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021.

seithichurul

Trending

Exit mobile version