வேலைவாய்ப்பு
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: VOC Port Trust
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
வேலை: Senior Deputy Chief Accounts Officers
கல்வித்தகுதி: ICAI நிறுவனத்தில் Member ஆக இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.32,900 முதல் ரூ.58,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Merit List, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Sr.DYCAO.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.05.2021.