வேலைவாய்ப்பு
வ.ஊ.சி துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு!
தூத்துக்குடியில் செயல்படும் வ.ஊ.சி துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: VOC Port Trust
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Senior Deputy Chief Medical Officer
கல்வித்தகுதி: Diploma/ Postgraduate/ M.B.B.S Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – செயலாளர், வி.ஓ. சிதம்பரநார் போர்ட் டிரஸ்ட், நிர்வாக அலுவலகம், ஹார்பர் எஸ்டேட், தூத்துக்குடி – 628 004
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/srdycmo.PDF என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.04.2021