வேலைவாய்ப்பு
தூத்துக்குடி உள்ள VOC துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!
தூத்துக்குடி VOC துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: voc port Trust
மொத்த காலியிடங்கள்: 01
வேலை: Senior Deputy Chief Accounts Officer
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: Members of CA ஆக இருக்க வேண்டும். தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.32,900 முதல் ரூ.58,000 வரை இருக்கலாம்.
தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Applications.pdf என்ற லின்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.09.2020.