வேலைவாய்ப்பு

வ.ஊ.சி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Deputy Chief Mechanical Engineer

கல்வித்தகுதி: BE/B.Tech (Mech/Electrical/ECE) முடித்திருக்க வேண்டும்.

வயது: 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Dy.CME.PDF என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.12.2020

Trending

Exit mobile version