வேலைவாய்ப்பு

M.Sc.chemistry படித்தவர்களுக்கு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை!

Published

on

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விரும்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

வேலை: project Assistant

மொத்த காலியிடங்கள்: 19

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி. வேதியியலில் (கனிம வேதியியல் அல்லது கரிம வேதியியலில் சிறப்பு) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நெட் அல்லது கேட் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மாத சம்பளம்: ரூ.20,000

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.vit.ac.in/job-description/?url=junior-research-fellow-dst-indo-russian-joint-funded-project-select-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-070820002228 இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://careers.vit.ac.in/job-description/?url=project-assistant-serb-dst-sas-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-190820000605 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.09.2020.

Trending

Exit mobile version