வேலைவாய்ப்பு
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: VIT (வேலூர்)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: JRF
கல்வித்தகுதி: Materials Science/ Biomaterials/ Tissue Engineering/ Nanotech/ Biomedical Sciences ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் M.Sc/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://careers.vit.ac.in/job-description/?url=junior-research-fellow-for-4d-bioprinting-of-smart-nanocomposites-vellore-institute-of-technology-vellore-0-to-3-years-260321006176 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.04.2021