வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வேலூரில் செயல்படும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: VIT

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Research Assistant

கல்வித்தகுதி: M.Tech/ M.Sc/ MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.31,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://careers.vit.ac.in/job-description/?url=research-assistant-icmr-funded-project-in-sbst-vellore-institute-of-technology-vellore-0-to-2-years-030221002411 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.03.2021

 

Trending

Exit mobile version