வேலைவாய்ப்பு

வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (VIT- Vellore Institute of Technology)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (வேலூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Scientific Assistant

கல்வித்தகுதி: B.Tech, B.E, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.vit.ac.in என்ற இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – Joint Secretary, Health Works, District Health Society, 54/5 Asoori Street, Tiruvallur-602001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://careers.vit.ac.in/job-description/?url=scientific-assistant-vellore-institute-of-technology-vellore-2-to-7-years-161221002573 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.12.2021.

 

Trending

Exit mobile version