வேலைவாய்ப்பு

Graduate முடித்தவர்களுக்கு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட் (Visakhapatnam Port Trust)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: விசாகப்பட்டினம், ஆந்திரா

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்

வேலை: Engineer

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.13,000 முதல் ரூ.18,250 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.vizagport.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1BaXET1saKeSa2GeubROlYSn2b7YEECFb/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2021.

Trending

Exit mobile version