வேலைவாய்ப்பு

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட் (Visakhapatnam Port Trust)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: விசாகப்பட்டினம், ஆந்திரா

வேலைவாய்ப்பு: மத்திய அரசு வேலைகள்

வேலை: Data Entry Operators

கல்வித்தகுதி: B.Sc. Computer Science / Bachelor of Computers தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கும்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.vizagport.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Office of JOINT DIRECTOR, Room No.48, 4th floor, Administrative Office Building (AOB).

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1jyQXQQDiWdLV7rGo7FzD_PCp0sour8uH/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.04.2021.

 

Trending

Exit mobile version