வேலைவாய்ப்பு

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

விருதுநகர் சமூக நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: விருதுநகர் சமூக நலத்துறை (Virudhunagar Social Welfare Department)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: விருதுநகர் – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Group C & D

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.virudhunagar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – சமூக பாதுகாப்பு துறை, புரசைவாக்கம், கெல்லீஸ், சென்னை – 600010

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1H2sBUdqpq6eeVAt7RRmPSa9Pr-6jaVei/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

Trending

Exit mobile version