வேலைவாய்ப்பு

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியான உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம (UPSC)

மொத்த காலியிடங்கள்: 204

வேலை : Specialist Grade III Assistant Professor, Assistant Director, Assistant engineer and Live Stock Officer

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Bachelor’s degree in the Veterinary Science and Animal Husbandry, MBBS degree,
Bachelor’s Degree in Drilling or Mining or Mechanical or Civil or Electrical Engineering or Petroleum Technology ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.25, sc/ST/PH/Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள
https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-10_2020-Engl_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.10.2020.

seithichurul

Trending

Exit mobile version