வேலைவாய்ப்பு

யுபிஎஸ்சி-யில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: 56

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Director/ Specialist Grade III Assistant Professor

கல்வித்தகுதி: Any Degree/ Master Degree/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.25, SC/ST/PH/Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-01-2021-engl_0.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.01.2021.

Trending

Exit mobile version