வேலைவாய்ப்பு

மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

Published

on

ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: 24

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosector, Assistant Engineer(Electrical)

கல்வித்தகுதி: Degree in law, Post Graduate degree in Physics, Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள WWW.upsc.gov.in என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020

Trending

Exit mobile version