வேலைவாய்ப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்பு!

Published

on

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Union Public Service Commission (UPSC)

மொத்த காலியிடங்கள்: 62

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Professor, Administrative Officer, Stores Officer and Assistant Mineral Economist

கல்வித்தகுதி: Master’s Degree அல்லது Mining Engineering பாடப்பிரிவில் Bachelors Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது: 30 முதல் 48 வயது இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Advt-No-04-2022-Engl-250222_0.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2022

seithichurul

Trending

Exit mobile version