வேலைவாய்ப்பு

யு.பி.எஸ்.சி.யில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UPSC

மொத்த காலியிடங்கள்: 376

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal

கல்வித்தகுதி: Bachelor of Technology (Oil Technology) அல்லது Bachelor of Engineering (Oil Technology) அல்லது MSc. in Chemistry, Degree in Naval Architecture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 50 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsc.gov.in/whats-new என்ற இணைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-08_2021-engl.pdf

• https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-%2053_2021-engl.pdf

• https://www.upsc.gov.in/sites/default/files/Spl-Advt-No-%2054_2021-engl.pdf

• https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-%2007_2021-engl.pdf
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.07.2021

Trending

Exit mobile version