வேலைவாய்ப்பு
மத்திய அரசுத் துறையில் வேலைவாய்ப்பு!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: UPSC
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Deputy Secretary
கல்வித்தகுதி: Master’s Degree or B.E./B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,19,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-52-2021-Engl.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.05.2021.