வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer

கல்வித்தகுதி: MBBS (MD, MS), B.E/ B.Tech, Degree in Naval Architecture, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 33 முதல் 45 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39.100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.25, SC/ ST/ PwBD/ Women கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1vcYQ_q-bLlKt5ZjsiQa5v-h0zbmMw7b2/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.04.2021

Trending

Exit mobile version