வேலைவாய்ப்பு

Engineering படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)

Advert.No – 04/2021

மொத்த காலியிடங்கள்: 89

வேலை செய்யும் இடம்: All over India

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Economic Officer, Assistant Executive Engineer, Programmer, Public Prosecutor, Assistant Public Prosecutor & Senior Scientific Officer

கல்வித்தகுதி: Engineering/ Degree in Law/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 38 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.25,SC/ST/PH/Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1pjXR9N9WyO8lVW9cwhTyu5LYVV9aJSGG/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.03.2021.

Trending

Exit mobile version