வேலைவாய்ப்பு

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: University of Madras

மொத்த காலியிடங்கள்: 85

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive Trainee

கல்வித்தகுதி: M.SC/ M.Phil/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.55,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை 600 005

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.unom.ac.in/webportal/uploads/appointments/advert-theme2_20210219141035_72591.pdf

• https://www.unom.ac.in/webportal/uploads/appointments/advert-theme1_20210219141251_22940.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

seithichurul

Trending

Exit mobile version