வேலைவாய்ப்பு

கேரளா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கேரளா பல்கலைக்கழகத்தில காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கேரளா பல்கலைக்கழகம் (University of Kerala)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: திருவனந்தபுரம், கேரளா, இந்தியா

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Registrar

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை

வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.keralauniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1m-ZEIvfeO3T8VOhSxBqIY_lxxK8Uo7eO/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

முகவரி – Senate House Campus, Palayam, Thiruvananthapuram, Kerala, India – 695034

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021

seithichurul

Trending

Exit mobile version