வேலைவாய்ப்பு

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: UIDAI ஆதார் துறை

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Office Assistant (உதவி மேலாளர்)

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: BE/B-Tech/MCA/BCA/BBA/BSC/ (computers) with Diploma in DOEACC முடித்திருக்க வேண்டும். மற்றும் வேலை அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

மாத சம்பளம்: தகுதிக்கேற்ற மாத சம்பளம் கொடுக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://careers.nisg.org/jobs/?group=AADHAAR என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.10.2020.

seithichurul

Trending

Exit mobile version